Powered By Blogger

வெள்ளி, 30 மார்ச், 2012

மனதோடு மட்டும்...: மின்சாரம் வேண்டுமாம் மின்சாரம்...?! தொடரும் கூடங்குளத்தின் அவலம் !!

மனதோடு மட்டும்...: மின்சாரம் வேண்டுமாம் மின்சாரம்...?! தொடரும் கூடங்குளத்தின் அவலம் !!
 அணுமின் நிலையங்களை அமைக்கும் போது அதை சுற்றி 30 கி.மீ தூரத்தில் வசிக்கும் மக்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்க வேண்டும் என்பது ஒரு நிபந்தனை. இந்த பயிற்சியினை கொடுக்க முதலில் ஏற்பாடு செய்யட்டும்...அதன்பின் தெரிந்துவிடும் இது எத்தகைய தன்மை வாய்ந்தது என்று...! இதுவரை இடிந்தகரை மக்கள் மட்டும் போராட்டத்தில் இருக்கிறார்கள் இனி சுற்றி இருக்கும் பிற கிராமங்களும் போராடபோகின்றன...இது தான் நடக்க போகிறது...!
 அணு உலையின் மீதான மக்களின் அச்சத்தை போக்க வேண்டியது மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு அரசின் கடமை. இதை செய்ய தவறிய அரசு, இப்போது அதிரடியாக காவல்துறையை கட்டவிழ்த்து விட்டு இருப்பது மட்டும் என்ன நியாயம்...?!//
 செயற்கையான மின்வெட்டை உருவாக்கி ,அதிகார வர்கத்தை வைத்து பயமுறுத்தி கூடங்குளம் போராட்டத்தை ஒடுக்கப் பார்க்கிறார்கள் .......ஆனால் அது நடக்காது!

மிகச் சிறந்த Video Converter இலவசமாக | Karpom

மிகச் சிறந்த Video Converter இலவசமாக | Karpom
 அருமையான தகவலுக்கு நன்றி நண்பரே.

புதன், 28 மார்ச், 2012

பெயரில்லா சொன்ன முண்டத்துக்கு !

பத்தாயிரம் அல்லது ஐயாயிரம் அல்லது  வெறும் ஆயிரம் பேரை கொண்டு எங்கள் ஊரில் ஒரு அணு உலை வைக்க ஒரு சிறிய அளவில் ஒரு சின்ன போராட்டம் பண்ணுங்களே ?..........உங்களுக்கு தைரியம் இருந்தால் !......

நாங்கல்லாம் தேசத் துரோகிகளாமாம் ! ~ கூடல் பாலா

நாங்கல்லாம் தேசத் துரோகிகளாமாம் ! ~ கூடல் பாலா